Map Graph

காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம்

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்திலுள்ள ஒரு தொடருந்து நிலையம்

வேலூர் காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம் தமிழ்நாட்டின் வேலூர் நகரிலுள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது சென்னை - பெங்களூரு மற்றும் விழுப்புரம் - திருவண்ணாமலை - திருப்பதி வழித்தடங்களில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயில் சுத்தமாகவும் பராமரிக்கப்படும் தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் உள்ள 20இற்கும் மேற்பட்ட வருவாய் ஈட்டும் தொடருந்து நிலையங்களில் காட்பாடி தொடருந்து நிலையமும் ஒன்றாகும். கடலூர் - திருவண்ணாமலை - சித்தூர் நெடுஞ்சாலை ஆந்திரப் பிரதேசத்தை இணைக்கும் சித்தூர் நெடுஞ்சாலையில் நகரின் வடக்கு இறுதியில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Katpadi_Junction.jpgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_location_map.svgபடிமம்:Katpadi_Jn_Railway_station_Board.jpg